பிரதமர் அலுவலகம்

குரு பூர்ணிமாவையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து

Posted On: 03 JUL 2023 9:31AM by PIB Chennai

குரு பூர்ணிமாவையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து

புதுதில்லி, ஜூலை 03, 2023

மங்கலகரமான குரு பூர்ணிமாவையொட்டி ஒவ்வொருவருக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;

குரு பூர்ணிமா நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நித்தியமான நல்வாழ்த்துக்கள்.”

******



(Release ID: 1936981)

AD/PKV/RR



(Release ID: 1936998) Visitor Counter : 157