பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் பங்கேற்பு

प्रविष्टि तिथि: 27 JUN 2023 10:14PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற பாதுகாப்பு விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:

“குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற பாதுகாப்பு விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டேன். போற்றத்தக்க சேவைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை வென்ற அனைவரையும் எண்ணி நாம் பெருமை கொள்கிறோம்.”

***

 

(Release ID: 1935764)

AP/BR/RR


(रिलीज़ आईडी: 1935814) आगंतुक पटल : 172
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam