பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                    
                    
                        இந்தியாவின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை புத்துயிர் பெறச்செய்வதற்கும்  கௌரவிப்பதற்குமான பல முயற்சிகள் நமது இளைஞர்களுக்கும் நமது கலாச்சாரத்திற்கும் இடையிலான பிணைப்பை ஆழமாக்கியுள்ளன: பிரதமர்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                17 JUN 2023 2:59PM by PIB Chennai
                
                
                
                
                
                
                பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை புத்துயிர் பெறச் செய்வதற்கும், கௌரவப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் இளைஞர்களுக்கும் கலாச்சாரத்துக்கும் இடையேயான பிணைப்பை ஆழமாக்கியுள்ளதாக 
 குறிப்பிட்டு அது பற்றிய கட்டுரைகள், கிராபிக்ஸ், வீடியோக்கள் மற்றும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
 
பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
 
"நமது வளமான மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த கலாச்சாரத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம். இந்தியாவின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை புத்துயிர் பெறுவதற்கும் கௌரவிப்பதற்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இது நமது இளைஞர்களுக்கும் நமது கலாச்சாரத்திற்கும் இடையிலான பிணைப்பை ஆழமாக்கியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். 
***
AD/CJL/DL
                
                
                
                
                
                (Release ID: 1933122)
                Visitor Counter : 161
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam