பிரதமர் அலுவலகம்
பகவான் பிர்சா முண்டாவுக்கு அஞ்சலி செலுத்தும் தொகுப்பை பிரதமர் பகிர்ந்துள்ளார்
Posted On:
09 JUN 2023 8:09PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுதர்சன் பகத்தின் ட்வீட்டர் பதிவைப் பகிர்ந்துள்ளார். பகவான் பிர்சா முண்டாவுக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்திய நிகழ்வுகளை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுத்துள்ளார்.
பிரதமரின் டுவிட்டர் பதிவு வருமாறு:
"முக்கியமான தொகுப்பு! பழங்குடியினரின் பெருமையின் அடையாளமான பகவான் பிர்சா முண்டாவின் தியாகமும் அர்ப்பணிப்பும் நாட்டு மக்களுக்கு எப்போதும் வழிகாட்டியாக இருக்கும்."
***
SM/PKV/DL
(Release ID: 1931228)
Visitor Counter : 134
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam