பிரதமர் அலுவலகம்
பாஸ்தி பகுதியில் டிஜிட்டல் நூலகம் தொடங்கப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
09 JUN 2023 7:12PM by PIB Chennai
உத்தரப்பிரதேச மாநிலம் பாஸ்தி பகுதியில் தொடங்கப்பட்டுள்ள டிஜிட்டல் நூலகத்தால் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவோருக்கு மிகப்பெரிய பலன் கிடைக்கும் என்று பிரதமர் கூறினார்.
பாஸ்தி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஹரிஷ் திவேதியின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்தப் பிரதமர் மோடி கூறியதாவது, "அருமையான முயற்சி! இளைஞர்களுக்கும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவோருக்கும் பாஸ்தியில் திறக்கப்பட்ட இந்த டிஜிட்டல் (மின்னணு) நூலகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்."
***
(வெளியீட்டு அடையாள எண்: 1931124)
வருகையாளர் எண்ணிக்கை : 212
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam