பிரதமர் அலுவலகம்
பகவான் பிர்சா முண்டாவின் நினைவு நாளில் பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்
Posted On:
09 JUN 2023 1:05PM by PIB Chennai
பகவான் பிர்சா முண்டாவின் நினைவு நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“பகவான் பிர்சா முண்டாவின் நினைவு நாளில் அவருக்கு கோடி வணக்கங்கள். அந்நிய ஆட்சிக்கு எதிரானப் போராட்டத்தில் அவர் அனைத்தையும் தியாகம் செய்தார். பழங்குடி சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக அவரது அர்ப்பணிப்பையும், சேவையையும், இந்த மகத்தான தேசம் எப்போதும் நினைவில் கொள்ளும்.”
***
(Release ID: 1930957)
AP/SMB/RR/RK
(Release ID: 1930972)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam