பிரதமர் அலுவலகம்
முதுபெரும் பத்திரிகையாளரும், அரசியல் பகுப்பாய்வாளருமான திரு வித்யுத் தக்கர் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Posted On:
06 JUN 2023 10:30PM by PIB Chennai
முதுபெரும் பத்திரிகையாளரும், அரசியல் பகுப்பாய்வாளருமான திரு வித்யுத் தக்கர் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
திரு மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“பிரபல அரசியல் விமர்சகர் வித்யுத் தாக்கரே மறைவு செய்தி கேட்டு வருந்தினேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். துயருறும் குடும்பத்திற்கு இரங்கல்கள்...! ஓம் சாந்தி...!”
***
(Release ID: 1930467)
Visitor Counter : 141
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam