சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
காசிரங்கா உயர்மட்ட சாலை திட்டத்தின் பணிகளை திரு நிதின் கட்கரி ஆய்வு செய்தார்
प्रविष्टि तिथि:
10 MAY 2023 4:49PM by PIB Chennai
காசிரங்கா உயர்மட்ட சாலை திட்டத்தின் பணிகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று ஆய்வு செய்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் இந்திய வனவிலங்கு மையம் கண்டறிந்த விலங்குகள் கடந்து செல்லும் பகுதிகளில் சுமார் 34 கி.மீ. உயர்மட்ட சாலை கட்டுமானப் பணிகள் இது என்று குறிப்பிட்டுள்ளார்.
***
AD/IR/AG/KPG
(रिलीज़ आईडी: 1923155)
आगंतुक पटल : 219