பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குருதேவ் தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAY 2023 9:09AM by PIB Chennai

குருதேவ் தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

ட்விட்டர் வாயிலாக அவர் கூறியதாவது:

“குருதேவ் தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வணங்குகிறேன். கலை முதல் இசை வரையும், கல்வி முதல் இலக்கியம் வரையும், ஏராளமான துறைகளில் அழிக்க முடியாத தடயத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார். வளமான, முற்போக்கான மற்றும் அறிவொளி நிறைந்த இந்தியா என்ற அவரது தொலைநோக்குப் பார்வையைப் பூர்த்தி செய்யும் நமது உறுதிபாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்.”

***

AD/BR/KPG

 

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 1922777) வருகையாளர் எண்ணிக்கை : 189