பிரதமர் அலுவலகம்
புதுதில்லியில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் பாராட்டு
Posted On:
05 MAY 2023 10:45AM by PIB Chennai
புதுதில்லியில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா-வின் ட்விட்டர் பதிவை பகிர்ந்த பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“இத்தகைய வசதிகள் மற்றும் அழகுப்படுத்தும் மேம்பாட்டுப் பணிகள் புதுதில்லி மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படுத்துவதில் புதிய வடிவத்தைக் கொடுக்கும்.”
***
AP/GS/SG/DL
(Release ID: 1922135)
Visitor Counter : 173
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam