பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத் மாநிலம் உதயமான தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 01 MAY 2023 8:28AM by PIB Chennai

குஜராத் மாநிலம் உதயமான தினத்தையொட்டி  பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

குஜராத் மாநிலம் உதய தின வாழ்த்துகள். குஜராத் மாநிலம் எல்லா துறைகளிலும் முன்னேறி வருவதுடன், தனது தனித்துவமான கலாச்சாரத்திலும் ஒளிர்கிறது. இந்த மாநிலம் எதிர்வரும் காலங்களில் வளர்ச்சியின் அடுத்தகட்ட இலக்குகளை எட்ட வேண்டும் என பிரார்த்திக்கிறேன்”.

***


(Release ID: 1920999)

SRI/ES/AG/RR


(வெளியீட்டு அடையாள எண்: 1921037) வருகையாளர் எண்ணிக்கை : 222