பிரதமர் அலுவலகம்
உத்தராகண்ட் மாநில அமைச்சர் திரு சந்தன் ராம் தாசின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
26 APR 2023 6:37PM by PIB Chennai
உத்தராகண்ட் மாநில அமைச்சர் திரு சந்தன் ராம் தாசின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
“உத்தராகண்ட் மாநில அமைச்சர் திரு சந்தன் ராம் தாஸ் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். உத்தராகண்ட் மாநில வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் வழங்கியதோடு, விடாமுயற்சியுடன் மக்களுக்கு சேவையாற்றினார். அன்னாரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.”
****
(Release ID: 1919942)
AD/RB/RK
(வெளியீட்டு அடையாள எண்: 1920151)
வருகையாளர் எண்ணிக்கை : 148
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam