பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இஸ்ரேல் நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 26 APR 2023 6:39PM by PIB Chennai

இஸ்ரேல் நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர் ட்விட்டர் பதிவுகளில் அவர் கூறியிருப்பதாவது:

“75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு எனதருமை நண்பர் திரு பெஞ்சமின் நெதன்யாஹுவிற்கும், அந்நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.”

****

(Release ID: 1919945)

SRI/RB/KRS


(रिलीज़ आईडी: 1920146) आगंतुक पटल : 156
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam