பிரதமர் அலுவலகம்
பஞ்சாப் முன்னாள் முதல்வர் திரு பிரகாஷ் சிங் பாதலுக்கு பிரதமர் அஞ்சலி
Posted On:
26 APR 2023 4:41PM by PIB Chennai
பஞ்சாப் முன்னாள் முதல்வர் திரு பிரகாஷ் சிங் பாதலின் உடலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"திரு பிரகாஷ் சிங் பாதல் அவர்களுக்கு மரியாதை செலுத்தினேன்."
***
(Release ID: 1919850)
AD/ES/RJ/RJ
(Release ID: 1919937)
Visitor Counter : 139
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam