பிரதமர் அலுவலகம்
உலக வங்கியின் சரக்குப் போக்குவரத்து செயல்திறன் குறியீட்டில் இந்தியா 16 இடங்கள் முன்னேறியிருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
22 APR 2023 7:54PM by PIB Chennai
உலக வங்கியின் சரக்குப் போக்குவரத்து செயல்திறன் குறியீட்டில் இந்தியா 16 இடங்கள் முன்னேறியிருப்பது குறித்துப் பிரதமர் திரு.நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயலின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது:
”இது ஊக்கமளிக்கும் போக்கு. நாங்கள் சீர்திருத்தங்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியதால் நிகழ்ந்துள்ளது. இதனால் செலவுகள் குறைந்து, வணிகங்கள் போட்டித்தன்மை கொண்டதாக மாறும்.”
***
SMB/CR/DL
(रिलीज़ आईडी: 1918963)
आगंतुक पटल : 173
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam