குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சிம்லாவில் குடியரசுத் தலைவர்; மஷோப்ரா ராஷ்டிரபதி நிவாஸில் துலிப் தோட்டம் திறப்புவிழாவில் பங்கேற்பு

Posted On: 18 APR 2023 3:17PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மஷோப்ரா ராஷ்டிரபதி நிவாஸில் துலிப் தோட்டத்தைத் திறந்து வைத்தார்.

ராஷ்டிரபதி நிவாஸின் பிரதான கட்டிடம், புல்வெளி மற்றும் பழத்தோட்டங்கள் ஆகியவற்றுடன்  வரும் 23-ந் தேதி முதல் பொதுமக்களுக்கு துலிப் தோட்டம் திறக்கப்படும். இந்தத் தோட்டத்தில், ஸ்ட்ராங் கோல்ட், டென்மார்க், வேல்மார்க், ஜம்போபிங்க் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட துலிப் வகைகள் உள்ளன.

***

(Release ID: 1917611)

AP/PKV/AG/KRS


(Release ID: 1917648) Visitor Counter : 154