பிரதமர் அலுவலகம்
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளில் பிரதமர் மரியாதை
Posted On:
14 APR 2023 8:28AM by PIB Chennai
டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட மக்களின் அதிகாரத்திற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த மேதகு அண்ணல் பாபாசாகேப் அவர்களுக்கு அவரது பிறந்தநாளில் மரியாதை . ஜெய் பீம்!"
***
AD/PKV/DL
(Release ID: 1916452)
Visitor Counter : 121
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam