குடியரசுத் தலைவர் செயலகம்
பத்ம விருதுகள் 2023-ஐ வழங்கினார் குடியரசுத் தலைவர்
प्रविष्टि तिथि:
05 APR 2023 7:36PM by PIB Chennai
2023-ம் ஆண்டிற்கான 3 பத்ம விபூஷன், 5 பத்ம பூஷன் மற்றும் 47 பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை (05.04.2023) நடைபெற்ற நிகழ்வில் திருமதி திரௌபதி முர்மு வழங்கி சிறப்பித்தார்.
இதில் பிரதமர், குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பிற அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
விருது பெற்றவர்களின் விவரங்களை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்வதன் மூலம் காணலாம் https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2023/apr/doc202345178301.pdf.
***
AP/GS/RJ/KPG
(रिलीज़ आईडी: 1914042)
आगंतुक पटल : 394