குடியரசுத் தலைவர் செயலகம்
ஏப்ரல் 6 முதல் 8-ம் தேதி வரையில் அசாம் மாநிலத்திற்கு குடியரசுத் தலைவர் பயணம்
प्रविष्टि तिथि:
05 APR 2023 6:46PM by PIB Chennai
ஏப்ரல் 6 முதல் 8-ம் தேதி வரையில் அசாம் மாநிலத்திற்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பயணம் மேற்கொள்கிறார்.
ஏப்ரல் 7-ம் தேதி கசிரங்கா தேசியப் பூங்காவில் யானைகள் திருவிழாவை 2023 தொடங்கி வைக்கிறார். பின்னர் குடியரசுத் தலைவர் குவகாத்தியில் கஞ்சன் ஜங்கா மலைப் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதே நாளில் குவகாத்தியில் உள்ள குவகாத்தி உயர்நீதிமன்றம் அமைக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடைபெறும் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.
ஏப்ரல் 8-ம் தேதி அன்று தெஜ்பூர் விமானப்படை நிலையத்தில் சுகாய் 30 ரக போர் விமானத்தில் சிறிய பயணத்தை குடியரசுத் துணைத்தலைவர் பயணம் மேற்கொள்கிறார்.
***
AP/GS/RJ/KPG
(रिलीज़ आईडी: 1914017)
आगंतुक पटल : 190