பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாபு ஜெகஜீவன் ராம் பிறந்தநாளையொட்டி பிரதமர் மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 05 APR 2023 10:53AM by PIB Chennai

பாபு ஜெகஜீவன் ராம் பிறந்தநாளில் பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன் ராமின் பிறந்தநாளில் அவருக்கு வணக்கத்திற்குரிய மரியாதை.

****

AP/PKV/RR

 


(வெளியீட்டு அடையாள எண்: 1913804) வருகையாளர் எண்ணிக்கை : 198