பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

போப் ஃபிரான்சிஸ் விரைந்து குணமடைய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 31 MAR 2023 9:11AM by PIB Chennai

போப் ஃபிரான்சிஸ் நல்ல ஆரோக்கியம் பெற்று விரைந்து குணமடைய  பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

போப் வெளியிட்ட ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“போப் ஃபிரான்சிஸின் நல்ல ஆரோக்கியத்திற்கும், விரைந்து குணமடையவும் பிரார்த்திக்கிறேன்.”

***

(Release ID: 1912401)

AD/SMB/AG/RR


(வெளியீட்டு அடையாள எண்: 1912464) வருகையாளர் எண்ணிக்கை : 192