பிரதமர் அலுவலகம்
பிலாஸ்பூரில் பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு பிரதமர் மகிழ்ச்சி
Posted On:
30 MAR 2023 11:13AM by PIB Chennai
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார்.
அருண் சாவோவின் ட்விட்டருக்கு பதிலளித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;
"சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மக்களின் மகிழ்ச்சியில் முழு நாடும் பங்கேற்றுள்ளது! பிரதமர் கிராமச் சாலைகள் திட்டத்தின் இத்தகைய சாதனைகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன."
***
(Release ID: 1912119)
AD/PKV/RR/KRS
(Release ID: 1912179)
Visitor Counter : 186
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam