பிரதமர் அலுவலகம்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரரான லவ்லினா போர்கோஹைனுக்கு

Posted On: 26 MAR 2023 9:23PM by PIB Chennai

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில்  தங்கப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரரான  லவ்லினா போர்கோஹைனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:

“உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மிகப்பெரிய சாதனையைப் புரிந்த லவ்லினா போர்கோஹைனுக்கு @LovlinaBorgohai வாழ்த்துகள். அவர் அற்புதமான திறனை வெளிப்படுத்தினார். அவர் தங்கப்பதக்கம் வென்றதை அறிந்து இந்தியா மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.”

***

 

(Release ID: 1910997)

AD/RB/KRS

 



(Release ID: 1911045) Visitor Counter : 129