பிரதமர் அலுவலகம்
பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
प्रविष्टि तिथि:
22 MAR 2023 9:55PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி பங்கேற்றார்.
பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டேன். பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து தேசம் முன்னேற்றத்திற்குப் பங்களித்தவர்கள் மத்தியில் இருப்பது உத்வேகம் தரும் விதமாக உள்ளது”.
***
(Release ID: 1909753)
SRI/GS/RR/KRS
(रिलीज़ आईडी: 1909809)
आगंतुक पटल : 174
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam