பிரதமர் அலுவலகம்
பிரதமரின் சஜிபு செய்ரொபா வாழ்த்துகள்
Posted On:
22 MAR 2023 10:57AM by PIB Chennai
சஜிபு செய்ரொபா புத்தாண்டு தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
‘சஜிபு செய்ரொபா நல்வாழ்த்துகள். வரும் ஆண்டு சிறப்பாக இருக்கட்டும்’.
***
(Release ID: 1909366)
PKV/RR/KRS
(Release ID: 1909470)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam