பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உகாதி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 22 MAR 2023 10:49AM by PIB Chennai

உகாதி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 

ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது :

“அனைவருக்கும் உகாதி தின நல்வாழ்த்துகள்.”

(Release ID: 1909363)

PKV/RB/KRS

***


(வெளியீட்டு அடையாள எண்: 1909377) வருகையாளர் எண்ணிக்கை : 197