பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் நோக்கியா நிறுவனத்தின் தலைவர் சந்திப்பு

Posted On: 13 MAR 2023 10:55PM by PIB Chennai

நோக்கியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு.பெக்கா லண்ட்மார்க், பிரதமர் திரு.நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

பிரதமர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:

“திரு.பெக்கா லண்ட்மார்க்குடனான பயனுள்ள சந்திப்பில், தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களையும், அதனை சமுதாயத்தின் நலனுக்காக பயன்படுத்துவது குறித்தும் நாங்கள் விவாதித்தோம். அடுத்த தலைமுறை டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்”.

***



(Release ID: 1906603)

AD/PKV/RR


(Release ID: 1906634) Visitor Counter : 137