பிரதமர் அலுவலகம்
ஷில்லாங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 MAR 2023 2:06PM by PIB Chennai
மேகாலயா முதலமைச்சர் திரு கன்ராட் கே சங்மா, மற்றும் அவரது அமைச்சரவைக் குழுவினர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இன்று பதவியேற்ற அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"@சங்மாகன்ராட் அவர்கள் மற்றும் அவரது அமைச்சரவைக் குழுவினர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். மேகாலயாவை புதிய வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல அவர்களுக்கு வாழ்த்துக்கள்."
***
(Release ID: 1904816)
AP/IR/RJ/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1904852)
வருகையாளர் எண்ணிக்கை : 208
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam