பிரதமர் அலுவலகம்
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சித் தேவைகளை நிறைவேற்ற நாங்கள் முழு வீரியத்துடன் தொடர்ந்து பணியாற்றுவோம்
இடுகை இடப்பட்ட நாள்:
06 MAR 2023 8:22PM by PIB Chennai
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சித் தேவைகளை நிறைவேற்ற நாங்கள் முழு வீரியத்துடன் தொடர்ந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களுடனான பிரதமரின் தொடர்பு மற்றும் பங்களிப்புக் குறித்து ட்விட்டர் பதிவில் விவரித்துள்ள அசாம் முதலமைச்சர் திரு.ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு ட்விட்டரில் திரு.மோடி கூறியிருப்பதாவது;
“வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சித் தேவைகளை நிறைவேற்ற நாங்கள் முழு வீரியத்துடன் தொடர்ந்து பணியாற்றுவோம்”.
***
(Release ID: 1904680)
AP/IR/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1904810)
வருகையாளர் எண்ணிக்கை : 150
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam