பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மாவட்ட உதய தினத்தை புதுமையான முறையில் கொண்டாடியதை பிரதமர் பாராட்டினார்

இடுகை இடப்பட்ட நாள்: 25 FEB 2023 9:49PM by PIB Chennai

தெஹ்ரி கர்வால் தொகுதியின் உத்தர்காசி மாவட்ட உதய தினத்தை தெஹ்ரி கர்வால் டேராடூனின் எம்.பி எம்.பி மாலா ராஜ்ய லக்ஷ்மி ஷா கொண்டாடிய விதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.

 

உத்தர்காசி மாவட்ட உதய தினத்தை கொண்டாடிய புகைப்படங்களைப் பகிர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் தெஹ்ரி கர்வால் வெளியிட்ட  ட்விட்டர் பதிவுகளுக்கு பதிலளித்த பிரதமர், “உங்கள் மாவட்டத்தின் உதய தினத்தைக் கொண்டாடுவதற்கான சிறந்த முயற்சி! இதுபோன்ற முயற்சிகள் பல்வேறு துறைகளைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை மக்களிடையே அதிகரிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

***

SRI / CR / DL


(வெளியீட்டு அடையாள எண்: 1902504) வருகையாளர் எண்ணிக்கை : 226