பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காசியில் மகா சிவராத்திரி கொண்டாட்டங்களின் புகைப்படங்களை பிரதமர் பகிர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 18 FEB 2023 10:06PM by PIB Chennai

காசியில் மகா சிவராத்திரி கொண்டாட்டங்களின்  புகைப்படங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

 

இது குறித்து ட்விட்டர் செய்தியில் அவர் தெரிவித்திருப்பதாவது:

 

“மகா சிவராத்திரி என்னும் புனித நன்னாளன்று காசி நகரம் சிவபக்தியில் மூழ்கியுள்ளது... ஜெய் விஸ்வநாத்.”

***

AP  / RB  / DL


(வெளியீட்டு அடையாள எண்: 1900502) வருகையாளர் எண்ணிக்கை : 386