பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 19 FEB 2023 9:54AM by PIB Chennai

மாநிலங்களவை உறுப்பினர் திரு பிரிஜ் லால், சிட்டுக்குருவிகளைத் தன் வீட்டில் பாதுகாப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.

 

மாநிலங்களவை உறுப்பினரின் ட்விட்டருக்குப் பதிலளித்து பிரதமர்,  தெரிவித்திருப்பதாவது:

 

”மிகவும் நல்லது! உங்களின் இந்த முயற்சி அனைவருக்கும் ஊக்கமளிக்கும்.”

***

AP  / GS  / DL


(Release ID: 1900500) Visitor Counter : 165