பிரதமர் அலுவலகம்
சத்ரபதி சிவாஜி மகராஜ் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை
Posted On:
19 FEB 2023 9:19AM by PIB Chennai
சத்ரபதி சிவாஜி மகராஜ் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“சத்ரபதி சிவாஜி மகராஜ் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது துணிச்சலும், நல்லாட்சிக்கான முக்கியத்துவமும் நமக்கு உத்வேகம் அளிக்கிறது”.
***
AP / GS / DL
(Release ID: 1900497)
Visitor Counter : 186
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam