பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகா சிவராத்திரி தினத்தில் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 18 FEB 2023 9:22AM by PIB Chennai

மகா சிவராத்திரி தினத்தில் மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“மகா சிவராத்திரியின் மிகச் சிறப்பான நாளில் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கள்.

 நாட்டு மக்கள் அனைவருக்கும் மஹாசிவராத்திரியின் எல்லையற்ற நல்வாழ்த்துக்கள். எங்கும் நிறைந்த சிவன்!"

***

AP  / SMB  / DL


(வெளியீட்டு அடையாள எண்: 1900328) வருகையாளர் எண்ணிக்கை : 173