பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

துர்க்கியே மக்களுடன் இந்தியா உறுதியுடன் நிற்கிறது: பிரதமர்

प्रविष्टि तिथि: 10 FEB 2023 7:35PM by PIB Chennai

'ஆபரேஷன் தோஸ்த்' மூலம் அதிகப்பட்ச உயிர்களைப் பாதுகாக்க இந்தியா முயற்சி செய்யும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

 

துர்க்கியேயில் இந்தியக் குழுவினர் மேற்கொள்ளும் பணி தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

 

" 'ஆபரேஷன் தோஸ்த்' என்பதன் பகுதியாக எங்களின் குழுக்கள் இரவு பகலாகப் பணியாற்றிவருகிறது. அதிகப்பட்ச உயிர்களும் உடைமைகளும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய அவர்கள் இயன்றதை செய்வார்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் துர்க்கியே மக்களுடன் இந்தியா உறுதியுடன் நிற்கிறது."

***

SMB/DL


(रिलीज़ आईडी: 1898298) आगंतुक पटल : 154
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam