சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, 25 போதை மறுவாழ்வு மையங்களை பிப்ரவரி 9 2023 அன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

प्रविष्टि तिथि: 08 FEB 2023 1:16PM by PIB Chennai

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகம் போதையில்லா இந்தியா இயக்கத்தின் கீழ், போதை மறுவாழ்வு மையங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.  இந்நிகழ்ச்சி புதுதில்லி, 15, ஜன்பத், பீம் அரங்கத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 09.02.2023 அன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா கலந்து கொண்டு 25 போதை மறுவாழ்வு மையங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

***

AP/IR/KPG/RR

(Release ID: 1897259)


(रिलीज़ आईडी: 1897339) आगंतुक पटल : 215
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Telugu , English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati