பிரதமர் அலுவலகம்

காசியின் ஆரோக்கிய கண்ணோட்டத்துக்கான பிரச்சாரத்துக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 03 FEB 2023 9:26AM by PIB Chennai

ஆரோக்கியமான கண்ணோட்டம் முன்னேற்றமான காசி' பிரச்சாரத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் ட்வீட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:

"இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காசியின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை காசியின் வளர்ச்சிக்கு புதிய ஆற்றலைத் தரும்."

****

(Release ID: 1895911)

PKV/AG/RJ

 



(Release ID: 1895945) Visitor Counter : 118