பிரதமர் அலுவலகம்
காந்தி நினைவிடத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் பிரதமர் பங்கேற்பு
Posted On:
30 JAN 2023 7:52PM by PIB Chennai
புதுதில்லியில் காந்தி நினைவிடத்தில் இன்று காலை நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“காந்தி நினைவிடத்தில் இன்று காலை நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றேன்”.
*******
(Release ID: 1894781)
AP/ES/RR/KRS
(Release ID: 1894883)
Visitor Counter : 142
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam