பிரதமர் அலுவலகம்
வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 JAN 2023 2:06PM by PIB Chennai
வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையின் இந்தப் புனிதமான தருணம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதிய ஆற்றலையும் புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தட்டும். அன்னை வித்யாதாயினி வழிபாட்டுடன் தொடர்புடைய இந்த மங்களகரமான திருநாளில் உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்."
*****
AP / SMB / DL
(வெளியீட்டு அடையாள எண்: 1893897)
வருகையாளர் எண்ணிக்கை : 209
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam