பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கடமைப்பாதையில் விண்வெளி இரவு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த தில்லி தேசிய அறிவியல் மையத்திற்கு பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 10 JAN 2023 10:32PM by PIB Chennai

கடமைப்பாதையில் விண்வெளி இரவு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த தில்லி தேசிய அறிவியல் மையத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தில்லி தேசிய அறிவியல் மையத்தின் ட்விட்டர் பதிவிற்கு அவர் அளித்துள்ள பதிலில் கூறியதாவது:

“நம் இளைஞர்களிடையே விண்வெளி மற்றும் வானியல் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் சுவாரஸ்யமான முயற்சி.”

***

(Release ID: 1890144)

IR/RB/RR


(வெளியீட்டு அடையாள எண்: 1890171) வருகையாளர் எண்ணிக்கை : 158