பிரதமர் அலுவலகம்
மேற்கு வங்கத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருந்த பிரதமர் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்பு
प्रविष्टि तिथि:
30 DEC 2022 9:03AM by PIB Chennai
மேற்கு வங்கத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருந்த பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று பங்கேற்கிறார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“பிரதமர் @narendramodi மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார். முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு திட்டங்கள், தேசிய கங்கா கவுன்சில் கூட்டம் போன்ற நிகழ்வுகள் உள்ளடக்கியதாகும்”.
பிரதமரின் தாயார் அகமதாபாத்தில் இன்று காலை காலமானார்.
*****
(Release ID: 1887434)
AP/GS/RR/KRS
(रिलीज़ आईडी: 1887479)
आगंतुक पटल : 234
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam