பிரதமர் அலுவலகம்
டாக்டர் ராஜேந்திர பிரசாத்தை அவரது பிறந்தநாளில் பிரதமர் நினைவு கூர்ந்தார்
Posted On:
03 DEC 2022 9:24AM by PIB Chennai
டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்குப் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"டாக்டர். ராஜேந்திர பிரசாத் அவர்களை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். முதுபெரும் தலைவரான அவர், தைரியத்தையும் அறிவார்ந்த ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். அவர் இந்தியாவின் கலாச்சாரத்தில் உறுதியாக வேரூன்றியவர் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான எதிர்கால பார்வையையும் கொண்டிருந்தார்."
******
AP/SMB/DL
(Release ID: 1880627)
Visitor Counter : 148
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam