பிரதமர் அலுவலகம்
பிரமுக் சுவாமி மகராஜ் அவர்களின் ஜெயந்தியையொட்டி பிரதமர் மரியாதை
Posted On:
01 DEC 2022 1:40PM by PIB Chennai
பிரமுக் சுவாமி மகராஜ் அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
பிஏபிஎஸ் சுவாமிநாராயண் சன்ஸ்தாவின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து, பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;
"பிரமுக் சுவாமி மகராஜ் அவர்களின் ஜெயந்தியையொட்டி அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். அவருடன் பலமுறை கலந்துரையாடும் வாய்ப்பை நான் பெற்றதும், அவரிடமிருந்து அதிக பாசத்தைப் பெற்றதும் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அவர் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகளுக்காக உலக அளவில் போற்றப்படுகிறார்."
**************
SRI/PKV/AG/RJ
(Release ID: 1880238)
Visitor Counter : 148
Read this release in:
Malayalam
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu