பிரதமர் அலுவலகம்
நமது அரசியல் சாசனத்தை நமக்கு வழங்கிய மாமனிதர்களுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம்: பிரதமர்
Posted On:
26 NOV 2022 12:16PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசியலமைப்பை நமக்கு வழங்கிய அந்த மாமனிதர்களுக்கு மரியாதை செலுத்தி, தேசத்திற்கான அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;
"இன்று, அரசியலமைப்பு தினத்தில், நமது அரசியலமைப்பை நமக்கு வழங்கிய அந்த பெரியவர்களுக்கு மாமனிதர்களுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். மேலும் நமது தேசத்திற்கான அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம்."
**************
(Release ID: 1879049)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam