பிரதமர் அலுவலகம்
ஜார்கண்ட் மாநில அமைப்பு தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 NOV 2022 11:30AM by PIB Chennai
ஜார்கண்ட் மாநில அமைப்பு தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மாநில முன்னேற்றத்தின் புதிய உச்சத்திற்கு அவர் வாழ்த்தியுள்ளார்.
பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“ஜார்க்கண்ட் மாநிலத்தின் அமைப்பு நாளில் அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்கள். இயற்கை வளங்கள் மற்றும் பழங்குடியினரின் கலை-கலாச்சாரங்கள் நிறைந்த இந்த மாநிலம் முன்னேற்றத்தின் உச்சத்தை எட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்”
*******
MSV/SMB/KPG/IDS
(வெளியீட்டு அடையாள எண்: 1876053)
வருகையாளர் எண்ணிக்கை : 157
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam