பிரதமர் அலுவலகம்
மௌலானா ஆசாதின் பிறந்தநாளில் அவருக்கு பிரதமர் மரியாதை
प्रविष्टि तिथि:
11 NOV 2022 10:04AM by PIB Chennai
மௌலானா ஆசாதின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பையும், கல்வியின் மீதான அவரது ஆர்வத்தையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“மௌலானா ஆசாதை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். அவர் தமது புலமை, அறிவுக்கூர்மை திறன் ஆகியவற்றுக்காக பரவலாகப் பாராட்டப்படுகிறார். அவர் நமது சுதந்திர இயக்கத்தின் முன்னணியில் இருந்தார், மற்ற முன்னணி தலைவர்களுடன் நெருக்கமாக பணியாற்றினார். கல்வியின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்’’.
**************
(Release ID: 1875067)
PKV/SMB/RR
(रिलीज़ आईडी: 1875090)
आगंतुक पटल : 215
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam