பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காசியில் தேவ் தீபாவளி கொண்டாட்டங்களின் காட்சிகளை பிரதமர் பகிர்வு

प्रविष्टि तिथि: 07 NOV 2022 10:03PM by PIB Chennai

காசியில் தேவ் தீபாவளி கொண்டாட்டங்களின் கண் கவர்  காட்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்ததாவது:

“தேவ் தீபாவளி என்பது சிறப்பான பண்டிகை, அதிலும் காசியில் இந்தப் பண்டிகை நினைவை விட்டு அகலாது. என்றென்றும் நிலைத்திருக்கும் காசி நகரத்தில் எடுக்கப்பட்ட இந்த ஒளிமயமான புகைப்படங்களைக் காணுங்கள்...”

**********

MSV/RB/IDS


(रिलीज़ आईडी: 1874432) आगंतुक पटल : 169
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam