பிரதமர் அலுவலகம்
கார்த்திக் பூர்ணிமா மற்றும் தேவ் தீபாவளியையொட்டி பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
07 NOV 2022 5:02PM by PIB Chennai
கார்த்திக் பூர்ணிமா மற்றும் தேவ் தீபாவளியையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்தியாவின் பண்டைய கலாச்சாரம், ஆன்மிகம் மற்றும் பாரம்பரிய சின்னங்களின் புனிதநாளான கார்த்திக் பூர்ணிமா மற்றும் தேவ் தீபாவளி நல்வாழ்த்துக்கள். புனித நீராடுதல் மற்றும் விளக்கு தானத்துடன் தொடர்புடைய இந்த தருணம் அனைவரின் வாழ்விலும் புதிய சக்தியை ஏற்படுத்தட்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
**************
AP/IR/PK/IDS
(रिलीज़ आईडी: 1874300)
आगंतुक पटल : 129
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam