பிரதமர் அலுவலகம்
கடந்த மாத மனதின் குரல் பத்திரிகைக்கான இணைப்பை பிரதமர் பகிர்ந்துள்ளார்
Posted On:
29 OCT 2022 10:30PM by PIB Chennai
கடந்த மாத மனதின் குரல் அடிப்படையிலான இதழுக்கான இணைப்பைப் பகிர்ந்து , பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு:
“கடந்த மாத மனதின் குரல் அத்தியாயத்தின் அடிப்படையிலான #MannKiBaat இதழைப் படியுங்கள். அதில் இடம் பெற்றுள்ள தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகள் உள்ளன’’.
**************
(Release ID: 1871973)
Visitor Counter : 139
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam