பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் மக்களுக்கு பாய் தூஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2022 8:31AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு பாய் தூஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

"உங்கள் அனைவருக்கும் சகோதர, சகோதரிகளின் அளவிலா அன்பு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் சின்னமாக கொண்டாடப்படும் பாய் தூஜ் வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

**************

MSV/IR/AG/IDS


(வெளியீட்டு அடையாள எண்: 1871175) வருகையாளர் எண்ணிக்கை : 198